சென்னை: பாஜகவின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் போலீஸ் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் பைக் பேரணிக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பைக் பேரணிக்கு அனுமதி கோரி கோவை மாவட்ட பாஜக மாவட்ட செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.