டெல்லி: டெல்லியில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. பாஜக தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது. ஆட்சியமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு அளித்தால் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும். தங்கள் ஆதரவின்றி பாஜக ஆட்சியமைக்க முடியாது என்பதால் அமைச்சரவையில் முக்கிய இலாகாக்கள், சபாநாயகர் பதவிகளை இருவரும் கேட்கின்றனர்.
டெல்லியில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது..!!
135
previous post