சென்னை : தமிழ்நாட்டில் ஈபிஎஸ் தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஈபிஎஸ் முதல்வர் ஆவார் என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டணி ஆட்சியில் இடம்பெறுவீர்களா என்ற கேள்விக்கு அதை அப்போது பார்த்து கொள்ளலாம் எனவும் அவர் பதில் அளித்தார்.
தமிழ்நாட்டில் ஈபிஎஸ் தலைமையில் தான் ஆட்சி அமையும் : பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
0
previous post