பணி: Section Officer. மொத்த இடங்கள்: 17
காலியிடங்கள் விவரம்: (கொல்கத்தா-3, சென்னை-2, மும்பை-2, பாட்னா-1, ஜாம்ஷெட்பூர்-1, கொச்சி-1, கவுகாத்தி-1, ராஜ்கோட்- 1, புவனேஸ்வர்-1, ராஜ்பூர்-1, கோவை-1, பெங்களூரு-1 ஹூப்ளி-1)
கல்வித்தகுதி, மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், தேர்வு முறை, கட்டணம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bis.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.09.2024.