புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிழந்தார். 30 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. வேளாணியில் சத்யராஜ் என்பவர் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட 30 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்ட 30க்கும் மேற்பட்டோருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உடல்நல பாதிக்கப்பட்ட கருப்பையா என்பவர் சிகிச்சை எடுக்காத நிலையில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்டதில் ஒருவர் பலி: 30 பேருக்கு உடல்நல பாதிப்பு
0
previous post