சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்குவதற்கான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்கிறார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமிக்கும் வகையில் நாளை மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் கூறியிருந்தார்
மாற்றுத்திறனாளிகளை கவுன்சிலர்களாக நியமிக்கும் மசோதாவை நாளை அறிமுகம் செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
0