Thursday, February 29, 2024
Home » பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய 4 வார அவகாசம் வழங்கக் கோரி குற்றவாளிகளில் மூவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்..!!

பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய 4 வார அவகாசம் வழங்கக் கோரி குற்றவாளிகளில் மூவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல்..!!

by Kalaivani Saravanan

டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் சரணடைய 4 வார அவகாசம் வழங்கக் கோரி குற்றவாளிகளில் மூவர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் கோவிந்த் பாய் உள்ளிட்ட 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கின்றனர். குற்றவாளிகள் சரணடைய இரு வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் மூவரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

five × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi