பீகார்: பீகாரில் உள்ள பாலங்கள் தரமாக உள்ளதா என ஆய்வு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசு பதில்தர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலங்கள் இடிந்த சம்பவம் குறித்து பீகார் அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீகாரில் பயன்பாட்டில் உள்ள பாலங்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலங்களை ஆய்வு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பாலங்கள் இடிந்த சம்பவம் தொடர்பாக பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணை
45