பீகார், பாட்னா, ஷேக்புராவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
துறைவாரியாக காலியிடங்கள் விவரம்
1. Cardio Thoracic Vascular Surgery: 4 இடங்கள் (பொது-2, பிற்பட்டோர்-1, பொருளாதார பிற்பட்டோர்-1).
2. Cardiology : 2 இடங்கள் (பொது-1 பெண், எஸ்சி-1)
3. Endocrinology: 1 இடம் (மிகவும் பிற்பட்டோர்)
4. Gastroenterology: 3 இடங்கள் (பொது-1, பிற்பட்டோர்-1, எஸ்சி-1)
5. Gynae Oncology: 4 இடங்கள் (பொது-2 பிற்பட்டோர்-1, எஸ்சி-1)
6. Medical Oncology: 8 இடங்கள் (பொது-2, பொது (பெண்)-1, பொருளாதார பிற்பட்டோர்-1, பிற்பட்டோர்-1, மிகவும் பிற்பட்டோர்-2, எஸ்சி-1)
7. Nephrology: 4 இடங்கள் (பொது-1, பிற்பட்டோர்-1, மிகவும் பிற்பட்டோர்-1, எஸ்சி-1)
8. Neuro Medicine: 7 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, பிற்பட்டோர்-1, மிகவும் பிற்பட்டோர்-2, எஸ்சி-1)
9. Neuro Surgery: 6 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, பிற்பட்டோர்-1, மிகவும் பிற்பட்டோர்-1, எஸ்சி-1).
10. Paediatric Surgery: 2 இடங்கள் (பொது)
11. Surgical Oncology: 4 இடங்கள் ( பொது-1, பிற்பட்டோர்-1, மிகவும் பிற்பட்டோர்-1, எஸ்சி-1).
12. Urology: 2 இடங்கள். (பொது-1, எஸ்சி-1).
13. Gastrointestinal Surgery: 5 இடங்கள் (பொது-2, பிற்பட்டோர்-1, மிகவும் பிற்பட்டோர்-2)
வயது: 21.06.2025 அன்று 50க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.கல்வித்தகுதி, மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.igims.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.06.2025.