போபால்: போபாலில் நகைக்கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை பறித்த அக்னிவீரர் கைது செய்யப்பட்டார். ராணுவத்தில் அக்னி வீரராக பணியாற்றிய மோகித் சிங், விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தபோது கொள்ளையில் ஈடுபட்டார். ஆகஸ்ட் 13-ல் நடந்த கொள்ளை தொடர்பாக சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் மொகித் சிங் உள்பட 7 பேரை கைதுசெய்தனர்.
போபாலில் நகைக்கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் நகை பறிப்பு: அக்னிவீரர் கைது
previous post