டெல்லி: போபாலில் இருந்து டெல்லி சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பேட்டரி பெட்டியில் ஏற்பட்ட தீ தற்போது அணைக்கப்பட்டதாகவும், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். வந்தே பாரத் ரயிலில் தீ விபத்து ஏற்படுவது இதுவே முதல்முறை ஆகும்.