0
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1967 கன அடியில் இருந்து 3258 கன அடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90.35 அடியாகவும், அணையில் இருந்து வினாடிக்கு 1,355 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.