0
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2300 கன அடியில் இருந்து 6900 கன அடியாக உயர்ந்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.