0
ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 7738 கன அடியில் இருந்து 13305 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 76.77 அடியாகவும், நீர் திறப்பு 805 கன அடியாகவும் உள்ளது.