ஈரோடு: பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 96.92 அடியில் இருந்து 96.98 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 2,197 கன அடியில் இருந்து 1,426 கனஅடியாக சரிந்தது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு விநாடிக்கு 900 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது. கீழ்பவானி வாய்க்காலில் மழைநீர் வடிகால் கசிவு ஏற்பட்டதால் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டுள்ளது.