0
சத்தியமங்கலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3962 கனஅடியில் இருந்து 14411 கனஅடியாக உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 91 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 1,355 கனஅடி நீர் திறக்கப்பட்டது.