Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்

டெல்லி: நடப்பாண்டில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் ஒட்டு மொத்த பிரிவில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தை பிடித்துள்ளது. மும்பை ஐஐடி 3ஆவது இடமும், டெல்லி ஐஐடி 4வது இடமும், கான்பூர் ஐஐடி 5வது இடமும் பிடித்துள்ளன