பஞ்சாப்: ஐபிஎல் குவாலிபையர் 1வது சுற்றில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முல்லான்பூர் மைதானத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டியில் வெற்றி பெறும் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
ஐபிஎல் குவாலிபையர் 1: பெங்களூரு அணி பந்துவீச்சு
0