பஞ்சாப்: ஐபிஎல் குவாலிபையர் 1: பெங்களூரு அணிக்கு 102 ரன்களை பஞ்சாப் அணி வெற்றி இலக்காக நிர்ணயித்தது. முல்லான்பூரில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஹேசில்வுட், சுயாஷ் சர்மா தலா 3 விக்கெட் எடுத்தனர்.
பெங்களூரு அணிக்கு 102 ரன்கள் இலக்கு
0
previous post