பெங்களூரு: பெங்களூருவில் நெரிசலில் 11 பேர் இறந்த விவகாரத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகளை கைது செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் வரை கிரிக்கெட் சங்க அதிகாரிகளை கைது செய்யக் கூடாது என நீதிபதி கிருஷ்ணகுமார் தெரிவித்துள்ளார். 11 பேர் இறந்த விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என கிரிக்கெட் சங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெங்களூரு கூட்ட நெரிசல் விவகாரம்: கர்நாடக கிரிக்கெட் சங்க அதிகாரிகளை கைது செய்ய தடை
0