0
சென்னை: பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது வேதனையளிக்கிறது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உயிரிழந்த 11 பேரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.