கடற்கரையில் குதிரை சவாரிகளை தான் நாம் கண்டிருப்போம். ஆனால் பெல்ஜியத்தில் குதிரைகளின் முதுகில் அமர்ந்து கடலுக்குள் சென்று மீன்பிடிக்கும் நடைமுறை பாரம்பரிய விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெல்ஜியம் நாட்டில் கடலோர கிராமங்களில் குதிரைகளில் ஏறி கடலுக்குள் சென்று இறால் மீன்களை பிடித்து வரும் பாரம்பரிய முறையை தக்க வைத்துள்ள கடைசி கிராமம் இது.









