Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் ரூ.40 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடி: தருவைக்குளத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள 62 மூட்டை பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.