Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

அழகு முத்துக்கோன் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை..!!

சென்னை: எழும்பூர் ரயில் நிலையம் அருகே அழகு முத்துக்கோன் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோனின் 304-வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.