சென்னை: வங்கக்கடலில் மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு, அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 2 நாட்களில் மேலும் வலுவடையக் கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மே 27ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
0