டோக்கியோ : பேட்டரி உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்க இந்தியா வருகிறது ஜப்பான் குழு. ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஜப்பானைச் சேர்ந்த நிபுணர்கள் குழு இந்தியா வர உள்ளனர். 30 ஜிகாவாட் பேட்டரி உற்பத்தியில் ஜப்பான் நிபுணர்கள் குழு இந்தியாவுக்கு உதவ திட்டம் வகுத்துள்ளது.
பேட்டரி உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்பத்தை வழங்க இந்தியா வருகிறது ஜப்பான் குழு
0