Home/செய்திகள்/தென்காசி மாவட்ட குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு
தென்காசி மாவட்ட குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு
08:02 AM Jun 25, 2025 IST
Share
தென்காசி: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம், பிரதான அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.