0
தென்காசி: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய குற்றாலம், ஐந்தருவி, பிரதான அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது