சென்னை : பார் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ரமேஷ்பாபு தாக்கல் செய்த ரிட் மனு மீதான விசாரணையில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது. அனைத்து அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
பார் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% ஒதுக்கீடு வழங்க ஐகோர்ட் ஆணை!!!
0