டெல்லி : பொதுத்துறை வங்கிகளின் கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களிடம் இருந்து கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 8,500 கோடி அபராதமாக வசூல் என மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் அதிகபட்சமாக அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களிடம் இருந்து 5 ஆண்டுகளில் ரூ. 8,500 கோடி வசூல்
54