கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் எதிரொலியாக 13 கள்ளச்சாராய வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராய வியாபாரிகளின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்ததை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கள்ளச்சாராய வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
77