வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் மனுவை 10வது முறையாக இங்கிலாந்து உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தனக்கு எதிராக் கொலை முயற்சி நடப்பதாக நீரவ் மோடி கூறியிருந்த நிலையில் அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது.
வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் மனு தள்ளுபடி
0
previous post