லண்டன்: நான் எதையும் திருடிக் கொண்டு இந்தியாவை விட்டு ஓடவில்லை என தொழிலதிபர் விஜய் மல்லையா மறுத்துள்ளார். வங்கிகளில் ரூ.9000 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். விஜய் மல்லையா மீதான வழக்குகளை நடத்த அவரை இந்தியா கொண்டுவர சிபிஐ தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஏற்கனவே முடிவு செய்த பயண திட்டத்தின்படியே லண்டனுக்குச் சென்றதாக பேட்டியில் கூறியுள்ளார்.
நான் எதையும் திருடிக் கொண்டு ஓடவில்லை: விஜய் மல்லையா
0