டெல்லி : இந்தியாவில் LGBTQ+ சமூகத்தினர் கூட்டு வங்கிக் கணக்கினை தொடங்கவோ அல்லது ஒருவர் தொடங்கிய வங்கிக் கணக்கில், Nominee-ஆக அச்சமூகத்தைச் சேர்ந்தவரை சேர்க்கவோ எந்த தடையும் இல்லை என நிதி அமைச்சகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகளின் படி, பொது சேவைகளைப் பெறுவதில் பாகுபாடு காட்டப்படாது என்பதை உறுதிப்படுத்த இந்த அறிவிப்பு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
LGBTQ சமூகத்தினர் கூட்டு வங்கிக்கணக்கு தொடங்க எந்த தடையும் இல்லை : ஒன்றிய நிதி அமைச்சகம்
previous post