டெல்லி : வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வங்கதேசத்தில் வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. எல்லை பாதுகாப்பு தொடர்பாகவும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் வங்கதேச விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்துரைக்கவுள்ளார்.
வங்கதேச விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
previous post