சென்னை : வங்கதேசத்துக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்தானதால் அந்நாட்டைச் சேர்ந்த முதிய தம்பதி சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர் சுசில் ரஞ்சன், தனது மனைவியை புற்றுநோய் சிகிச்சைக்காக வேலூர் அழைத்து வந்துள்ளார். வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார் சுசில் ரஞ்சனின் மனைவி புரோவா ராணி என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தைச் சேர்ந்த முதிய தம்பதி சென்னை விமான நிலையத்தில் தவிப்பு!!
previous post