62
சென்னை: வங்கதேசத்தில் இருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் 35 மாணவர்கள் இன்று சென்னை வருகின்றனர். வங்கதேசத்தில் வன்முறை நிகழ்ந்து வருவதால் அங்குள்ள தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.