வங்கதேசம்: வங்கதேசத்தில் நோபால் பரிசு பெற்ற எழுத்தாளர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கிறது. தலைநகர் டாக்காவில் இரவு 8 மணிக்கு முகமது யூனுஸ் தலைமையில் 15 பேர் கொண்ட இடைக்கால அரசு பதவியேற்கிறது. நோபல் பரிசு பெற்ற பேராசிரியரான முகமது யூனுஷ் இன்று பதவியேற்க உள்ளதாக வங்கதேச ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.