பெங்களூரு :பெங்களூருவில் ஆர்.சி.பி. கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் அறிக்கை கேட்டது. பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு பிற்பகல் 2.30க்கு விசாரணைக்கு வருகிறது. ஆர்.சி.பி. வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூருவில் ஆர்.சி.பி. கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தது தொடர்பாக அறிக்கை கேட்டது கர்நாடக உயர்நீதிமன்றம்
0