டெல்லி : வங்கதேச விமானப்படையின் விமானம் இந்தியாவின் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து புறப்பட்டது. வங்கதேச விமானப்படையின் C-1301J விமானம் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேச விமானம் அடுத்த இலக்கை நோக்கி புறப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கதேச விமானத்தை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
வங்கதேச விமானப்படையின் விமானம் இந்தியாவின் ஹிண்டன் விமான தளத்தில் இருந்து புறப்பட்டது!!
previous post