குமரி: கீரிப்பாறை, காளிகேசம் வன சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை காரணமாக காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. காளிகேசம் பகுதியில் ஆற்றை கடக்க கூடாது என ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காளிகேசம் வன சுற்றுலா தலத்துக்கு செல்ல தடை
0