ஜாமின் கிடைத்த பின் எந்த கைதியும் சிறையில் இருப்பதை தவிர்க்கும் நடைமுறையை பின்பற்றுமாறு சிறை அதிகாரிகள், சட்டப் பணிகள் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமின் பெற்ற பின்னும் 800க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் உள்ளதாக வெளியான செய்தி அடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது.
Advertisement


