கோவை: கோவையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தாய் யானையை பிரிந்த 4 மாத யானை குட்டியை, மீண்டும் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் 2வது நாளாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். சிகிச்சை முடிந்த பின் தாய் வனப்பகுதிக்குள் விடப்பட்ட நிலையில், சிகிச்சையின்போதே குட்டி தொலைந்துபோய், பிறகு கண்டறியப்பட்டது.
குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர்!
126