டெல்லி: வெளிநாடு சென்று இந்தியா திரும்விய இளைஞர் ஒருவருக்கு குரங்கம்மை பாதுப்புக்கான அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிப்பை உறுதி செய்ய இளைஞரை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இளைஞருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.