0
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சி பகுதியில் 14.3 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. பந்தலூரில் 8.2 செ.மீ, சேரங்கோட்டில் 7.9 செ.மீ, அப்பர் பவானி பகுதியில் 7.2 செ.மீ என்ற அளவில் மழை பெய்துள்ளது.