ஆவடி: ஆவடி அருகே ரயில் தடம்புரண்ட விபத்துக்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார். ஆவடி அருகே ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான இடத்தில் கவுசல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.