டெல்லி: அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்பேசியதாக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் முன்னாள் பேராசிரியர் ஷேக் ஷௌகத் ஹுசைன் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (UAPA) கீழ் வழக்குத் தொடர டெல்லி துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 2010ம் ஆண்டு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகக் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமைதியைச் சீர்குலைக்கும் வகையில்பேசியதாக பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் உபா சட்டத்தில் வழக்கு
137