0
ஆஸ்திரியா : ஆஸ்திரியாவின் ஆண்ட்ரிட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டிஷ்யூ பேப்பர் உற்பத்தியில் இறங்குகிறது டி.என்.பி.எல். மணப்பாறை அருகே மொண்டிப்பட்டி ஆலையில் ரூ.300 கோடியில் டிஷ்யூ பேப்பர் உற்பத்திப் பிரிவை அமைக்கிறது.