0
வாஷிங்டன்: தாக்குதல் குறித்து முன்னறிவிப்பு செய்த ஈரானுக்கு நன்றி தெரிவிப்பதாக அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார். கத்தாரில் உள்ள அமெரிக்க தளம் மீதான ஈரான் தாக்குதலில் யாரும் கொல்லப்படவில்லை என டிரம்ப் தகவல் அளித்துள்ளார்.