விருதுநகர்: அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக இருந்த முருகேசன் என்பவரை தனிப்படை போலீசார் தொப்பலாக்கரை அருகே காட்டுப்பகுதியில் கைதுசெய்தனர்.
டிஎஸ்பி மீது தாக்குதல்: மேலும் ஒருவர் கைது
previous post